ஞாயிறு, 14 ஜனவரி, 2018

சபரிமலை மகரஜோதி நேரடி தரிசனம் sabarimalai Makara Jyothi

சபரிமலை ஐயன் ஐயப்பன் இன்று தை முதல் நாள் சூரியன் மகர இராசிக்கு வரும் நாள் 14/01/18
இன்று மாலை 6  மணிக்கு ஐயன் ஐயப்பன் சபரிமலையில்
மகரஜோதியாக காட்சி தருகிறார் .
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
Today evening sabarimalai Makara Jyothi 14/01/2018



Ayyappan



தந்தி டிவி



பொதிகை டிவி





ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு ஊற்சவம் மார்கழி மாதம் 23ஆம் தேதி முதல் (07/01/2018 ) தைமாதம் 1ஆம் நாள்வரை (14/01/2018) ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார்க்கு எண்ணெய்காப்பு உற்சவம். ennai kappu urchavam


          ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு ஊற்சவம் மார்கழி மாதம் 23ஆம் தேதி முதல் (07/01/2018 ) தைமாதம் 1ஆம் நாள்வரை
(14/01/2018) ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார்க்கு எண்ணெய்காப்பு உற்சவம்.
உற்சவம் ஆரம்ப புகைபட தரிசனம்
இந்த தரிசனம் வருடத்தில் ஒருமுறை மட்டுமே காண இயலும்.
Ennai kappu urchavam
எண்ணெய் காப்பு உற்சவம் 07/01/2018