ஞானம் தரும் அதிகார நந்தி திருக்காட்சி
மயிலை பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம் நாள் காலை நடைபெறும் இந்த அதிகாரநந்திக் காட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். அதிகார நந்தியின் சேவை' சரியாக காலை 6 மணிக்கு நடைபெற்றது
புள்ளினங்கள் பாடும் பூபாள வேளையில், வங்கக் கடற்கரையின் மென்காற்று வீச அதிகாரநந்தியின் மீதமர்ந்து அகிலத்தை ஆள வரும் சிவபெருமானின் திரு உலா காட்சியைக் 'காண கண்கோடி வேண்டு'மென அப்போதே பாடி விட்டார் அமரர் பாபநாசம் சிவன்.
அதிகாரநந்தி ஆலயத்துக்கு வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன.04-04-2017
நன்றி இராதை நாரயணன்
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக